1 Corinthians 9:6 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அல்லது, கைத்தொழில் செய்யாமலிருக்க எனக்கும் பர்னபாவிற்கும்மட்டும்தானா உரிமை இல்லை?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அல்லது வாழ்க்கைச் செலவுக்காக நானும் பர்னபாவும் மட்டும்தான் வேலைசெய்ய வேண்டுமோ?
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
வாழ்க்கைச் செலவுக்காக வேலை செய்யத் தேவை இல்லை என்ற உரிமை எனக்கும் பர்னபாவுக்கும் மாத்திரம் இல்லையோ?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அல்லது, கைத்தொழில் செய்யாமலிருக்க எனக்கும் பர்னபாவிற்கும்மட்டும்தானா உரிமை இல்லை?
Tamil Bible Romanised 2017
allathu, kaiththozhil seyyaathirukki'ratha'rku enakkum barnabaavukkummaaththiranthaanaa athigaaramillai?
Tamil OV
அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பர்னபாவும் நானும் மட்டுமே எங்கள் வாழ்க்கைக்கு சம்பாதிக்க வேண்டி இருக்கிறது.