1 Kings 1:46 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்திற்குரிய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மேலும், சாலொமோன் அரியணையில் அமர்ந்திருக்கிறான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்திற்குரிய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறான்.
Tamil Bible Romanised 2017
allaamalum saalomoan raajaanggaththukkuriya singgaasanaththinmeal veet'rirukki'raan.
Tamil OV
அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்துக்குரிய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சாலொமோன் இப்போது அரச சிங்காசனத்தில் இருக்கிறான்.