1 Kings 10:16 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் 200 பெரிய கேடகங்களைச் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் 600 சேக்கல் நிறைபொன் செலவானது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சாலொமோன் அரசன் அடித்த தங்கத்தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் அறுநூறு சேக்கல் எடையுள்ள அடிக்கப்பட்ட தங்கம் செலவு செய்யப்பட்டது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் இருநூறு பெரிய கேடகங்களைச் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் அறுநூறு சேக்கல் நிறைபொன் செலவானது.
Tamil Bible Romanised 2017
saalomoan raajaa, adiththa ponthagattaal irunoo'ru parisaiga'laich seyviththaan; ovvoru parisaikku a'runoo'ru seakkal ni'raipon sen'rathu.
Tamil OV
சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் இருநூறு பரிசைகளைச் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறைபொன் சென்றது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சாலொமோன் ராஜா அடித்தப் பொன் தகட்டால் 200 கேடயங்களைச் செய்தான். ஒவ்வொன்றும் 15 பவுண்டு தங்கமுடையதாக இருந்தது.