1 Kings 11:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமல்போனதால் யெகோவா அவன்மேல் கோபமானார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அத்துடன் யெகோவா அவனைப் பிற தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாமென்று தடுத்தும், சாலொமோன் யெகோவாவின் கட்டளையைக் கைக்கொள்ளவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமல்போனதால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.
Tamil Bible Romanised 2017
avar ka'rpiththathaik kaikko'l'laama'rpoanathinaal karththar avanmeal koabamaanaar.
Tamil OV
அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர் அவனிடம் அந்நியதெய்வங்களை பின்பற்றக் கூடாது என்று கூறினார். ஆனால் அவன் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை