1 Kings 11:30 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதிய சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அகியா தன் புதிய மேலுடையை எடுத்து பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதிய சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு,
Tamil Bible Romanised 2017
agiyaa thaan poarththukko'ndiruntha puthuchsaalvaiyaip pidiththu, athaip pannira'ndu thu'ndaagak kizhiththuppoattu,
Tamil OV
அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதுச்சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அகியா தனது புதிய அங்கியை எடுத்து 12 துண்டுகளாகக் கிழித்தான்.