1 Kings 11:6 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல யெகோவாவைப் பூரணமாகப் பின்பற்றாமல், யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவைகளைச் செய்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இப்படியாக சாலொமோன் யெகோவாவினுடைய பார்வையில் தீமையானதைச் செய்தான். தன் தகப்பனாகிய தாவீது செய்ததுபோல யெகோவாவை முழுமனதோடு பின்பற்றவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாகப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவைகளைச் செய்தான்.
Tamil Bible Romanised 2017
saalomoan than thagappanaagiya thaaveethaippoala karththaraip poora'namaayp pinpat'raamal, karththarin paarvaikkup pollaappaanathaich seythaan.
Tamil OV
சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே சாலொமோன் கர்த்தருக்கு முன் தவறு செய்தான். அவன் தன் தந்தை தாவீதைப்போன்று கர்த்தரை முழுமையாகப் பின்பற்றவில்லை.