1 Kings 15:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் 18 ஆம் வருடத்திலே அபியாம் யூதா தேசத்திற்கு ராஜாவாகி,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நேபாத்தின் மகனான யெரொபெயாம் இஸ்ரயேலில் ஆட்சி செய்த பதினெட்டாம் வருடம் அபியா யூதாவின் அரசனானான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருடத்திலே அபியாம் யூதா தேசத்திற்கு ராஜாவாகி,
Tamil Bible Romanised 2017
neabaaththin kumaaranaagiya yerobeyaam ennum raajaavin pathinettaam varushaththilea abiyaam yoothaavinmeal raajaavaagi,
Tamil OV
நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின் மேல் ராஜாவாகி,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நேபாத் என்பவனின் குமாரனான யெரொபெயாம் என்பவன் இஸ்ரவேலின் ராஜாவாக ஆண்டான். அவனது 18வது ஆட்சியாண்டில், அவனது குமாரன் அபியா யூதாவின் ராஜா ஆனான்.