1 Kings 16:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பாஷாவுக்கு எதிராகக் யெகோவாவுடைய வார்த்தை அனானியின் மகனாகிய யெகூவுக்கு உண்டானது, அவர்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது பாஷாவுக்கு எதிராக அனானியின் மகன் யெகூவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பாஷாவுக்கு எதிராகக் கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் மகனாகிய யெகூவுக்கு உண்டானது, அவர்:
Tamil Bible Romanised 2017
baashaavukku viroathamaagak karththarudaiya vaarththai aanaaniyin kumaaranaagiya yegoovukku u'ndaayit'ru, avar:
Tamil OV
பாஷாவுக்கு விரோதமாகக் கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று, அவர்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு கர்த்தர் ஆனானியின் குமாரனான யெகூவோடு பாஷாவிற்கு எதிராக கீழ்க்கண்டவாறு பேசினார்: