1 Kings 17:2 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டானது, அவர்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதன்பின்பு யெகோவாவினுடைய வார்த்தை எலியாவுக்கு வந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டானது, அவர்:
Tamil Bible Romanised 2017
pinbu karththarudaiya vaarththai avanukku u'ndaayit'ru, avar:
Tamil OV
பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு கர்த்தர் எலியாவிடம்,