1 Kings 18:11 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இப்போதும் நீ போய், உன்னுடைய எஜமானுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் நீரோ இப்போது என்னைப் பார்த்து, ‘எலியா இங்கே இருக்கிறான்’ என்று அவனிடம் போய்ச் சொல்லும்படி சொல்கிறீர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இப்போதும் நீ போய், உன்னுடைய எஜமானுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே.
Tamil Bible Romanised 2017
ippoathum nee poay, un aa'ndavanukku, ithoa, eliyaa vanthirukki'raan en'ru sol en'ru neer sollugi'reerea.
Tamil OV
இப்போதும் நீ போய், உன் ஆண்டவனுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் ராஜாவிடம் போய், நீங்கள் இங்கிருப்பதைச் சொன்னால்