1 Kings 2:11 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தாவீது இஸ்ரவேலை அரசாட்சி செய்த நாட்கள் 40 வருடங்கள்; அவன் எப்ரோனில் 7 வருடங்களும், எருசலேமில் 33 வருடங்களும் ஆட்சிசெய்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தாவீது நாற்பது வருடங்கள் இஸ்ரயேலின் அரசனாயிருந்தான். எப்ரோனில் ஏழு வருடமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருடமும் அரசனாயிருந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தாவீது இஸ்ரவேலை அரசாட்சி செய்த நாட்கள் நாற்பது வருடங்கள்; அவன் எப்ரோனில் ஏழு வருடங்களும், எருசலேமில் முப்பத்துமூன்று வருடங்களும் ஆட்சிசெய்தான்.
Tamil Bible Romanised 2017
thaaveethu isravealai arasaa'nda naadka'l naa'rpathu varusham; avan ebroanil eazhu varushamum, erusaleamil muppaththumoon'ru varushamum arasaa'ndaan.
Tamil OV
தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இஸ்ரவேலை 40 ஆண்டு தாவீது அரசாண்டான். அதாவது 7 ஆண்டுகள் எப்ரோனிலும் 33 ஆண்டுகள் எருசலேமிலும் ஆண்டான்.