1 Kings 2:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதற்கு பத்சேபாள்; நல்லது, நான் உனக்காக ராஜாவிடம் பேசுவேன் என்றாள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதற்கு பத்சேபாள், “நல்லது. நான் உனக்காக அரசனுடன் பேசுவேன்” என்றாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதற்கு பத்சேபாள்; நல்லது, நான் உனக்காக ராஜாவிடம் பேசுவேன் என்றாள்.
Tamil Bible Romanised 2017
atha'rkup bathseabaa'l: nallathu, naan unakkaaga raajaavidaththil peasuvean en'raa'l.
Tamil OV
அதற்குப் பத்சேபாள்; நல்லது, நான் உனக்காக ராஜாவிடத்தில் பேசுவேன் என்றாள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு பத்சேபாள், “நல்லது இதுபற்றி உனக்காக ராஜாவிடம் பேசுவேன்” என்றாள்.