1 Kings 20:43 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்குப் போகப்புறப்பட்டு சமாரியாவுக்கு வந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இஸ்ரயேல் அரசன் கோபத்துடனும் சலிப்புடனும் சமாரியாவிலுள்ள தன் அரண்மனைக்குப் போனான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்குப் போகப்புறப்பட்டு சமாரியாவுக்கு வந்தான்.
Tamil Bible Romanised 2017
athinaal isravealin raajaa salippum visanamumaayth than veetti'rkup poagap pu'rappattuch samaariyaavukku vanthaan.
Tamil OV
அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் விசனமுமாய்த் தன் வீட்டிற்குப் போகப்புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இதனால் சலிப்பும் துக்கமும் அடைந்து ராஜா சமாரியாவிற்கு திரும்பினான்.