1 Kings 22:44 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடு சமாதானமாக இருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதோடு யோசபாத் இஸ்ரயேல் அரசனுடன் சமாதானமாயுமிருந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடு சமாதானமாக இருந்தான்.
Tamil Bible Romanised 2017
yoasapaath isravealin raajaavoadea samaathaanamaayirunthaan.
Tamil OV
யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடே சமாதானமாயிருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோசபாத் இஸ்ரவேல் ராஜாவோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துக்கொண்டான்.