1 Kings 22:47 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்தக் காலத்தில் ஏதோமில் ஒரு அரசனும் இருக்கவில்லை. ஒரு பிரதிநிதியே அரசாண்டு வந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான்.
Tamil Bible Romanised 2017
appozhuthu eathoamil raajaa illai; pirathiraajaa oruvan irunthaan.
Tamil OV
அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அப்போது, ஏதோமில் ராஜா இல்லை. ஆளுநரால் அது ஆளப்பட்டது. இவன் யூதா ராஜாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்.