1 Kings 4:14 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இத்தோவின் மகன் அகினதாப், இவன் மகனாயீமில் இருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இத்தோவின் மகன் அகினதாப், மக்னாயீமின் ஆளுநர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இத்தோவின் மகன் அகினதாப், இவன் மக்னாயீமில் இருந்தான்.
Tamil Bible Romanised 2017
iththoavin kumaaran aginathaab, ivan maknaayeemil irunthaan.
Tamil OV
இத்தோவின் குமாரன் அகினதாப், இவன் மக்னாயீமில் இருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இத்தோவின் குமாரனான அகினதாப் மக்னாயீமில் ஆளுநர்.