1 Kings 4:17 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பருவாவின் மகன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பருவாவின் மகன் யோசபாத், இசக்காரில் ஆளுநர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பருவாவின் மகன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.
Tamil Bible Romanised 2017
paruvaavin kumaaran yoasapaath, ivan isakkaaril irunthaan.
Tamil OV
பருவாவின் குமாரன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பருவாவின் குமாரன் யோசபாத் இசக்காரின் ஆளுநர்.