1 Kings 4:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏலாவின் மகன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏலாவின் மகன் சீமேயி, பென்யமீனின் ஆளுநர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏலாவின் மகன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
Tamil Bible Romanised 2017
ealaavin kumaaran seemeayi, ivan benyameenil irunthaan.
Tamil OV
ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏலாவின் குமாரன் சீமேயி பென்யமீனில் ஆளுநர்.