1 Kings 5:15 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சாலொமோனிடம் சுமை சுமக்கிறவர்கள் 70,000 பேர்களும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் 80,000 பேர்களும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இன்னும் சாலொமோனுக்கு சுமை சுமக்கும் எழுபதாயிரம்பேரும். குன்றுகளில் கல் வெட்டும் எண்பதாயிரம் பேரும்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சாலொமோனிடம் சுமை சுமக்கிறவர்கள் எழுபதாயிரம்பேர்களும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் எண்பதாயிரம்பேர்களும்,
Tamil Bible Romanised 2017
saalomoanidaththil sumai sumakki'ravarga'l ezhubathinaayirampearum, malaiga'lil maram vettugi'ravarga'l e'nbathinaayirampearum,
Tamil OV
சாலொமோனிடத்தில் சுமை சுமக்கிறவர்கள் எழுபதினாயிரம்பேரும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் எண்பதினாயிரம்பேரும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சாலொமோன் மலைநாட்டில் வேலை செய்ய 80,000 ஆட்களை அனுப்பினான். இவர்கள் கற்பாறைகளை உடைத்தனர். 70,000 ஆட்கள் அவற்றைச் சுமந்து வந்தனர்.