1 Kings 5:16 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிப்பதற்குத் தலைமையான அதிகாரிகள் 3,300 பேர்களும் இருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வேலைத்திட்டத்தை மேற்பார்வை செய்து வேலையாளரை நடத்துகின்ற மூவாயிரத்து முந்நூறு மேற்பார்வையாளர்களும் இருந்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிப்பதற்குத் தலைமையான அதிகாரிகள் மூவாயிரத்து முந்நூறுபேர்களும் இருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
ivarga'laiththavira vealaiyai visaariththu vealaiyaadka'laik ka'nkaa'nikki'ratha'rku thalaimaiyaana visaarippukkaarar moovaayiraththu munnoo'rupearum irunthaarga'l.
Tamil OV
இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறுபேரும் இருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
3,300 பேர் இந்த வேலையை மேற்பார்வை செய்துவந்தனர்.