1 Kings 6:11 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று; அவர்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை சாலொமோனுக்கு வந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று; அவர்:
Tamil Bible Romanised 2017
appozhuthu karththarudaiya vaarththai saalomoanukku u'ndaayit'ru; avar:
Tamil OV
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று; அவர்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் சாலொமோனிடம்,