1 Kings 6:26 — Compare Translations

5 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஒரு கேருபீன் 15 அடி உயரமாக இருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஒவ்வொரு கேருபீனும் பத்துமுழ உயரமுடையனவாயிருந்தன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாக இருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
Tamil Bible Romanised 2017
oru kearubeen paththumuzha uyaramaayirunthathu; mat'rak kearubeenum appadiyea irunthathu.
Tamil OV
ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாயிருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.