1 Kings 6:37 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான்காம் வருடம் சீப் மாதத்திலே யெகோவாவுடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டு,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சாலொமோனின் ஆட்சியின் நான்காம் வருடம் சீப்மாதம் யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்டது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான்காம் வருடம் சீப் மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டு,
Tamil Bible Romanised 2017
naalaam varusham seebmaathaththilea karththarudaiya aalayaththukku asthibaaram poattu,
Tamil OV
நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆண்டின் இரண்டாவது மாதமான சீப் மாதத்தில், ஆலயத்தின் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். இது சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவாகி நான்காவது ஆண்டாக இருந்தது.