1 Kings 7:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சாலொமோன் தன்னுடைய அரண்மனை முழுவதையும் கட்டிமுடிக்க 13 வருடங்கள் சென்றது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனாலும் சாலொமோன் அரண்மனைக் கட்டிடங்களைக் கட்டிமுடிக்க பதின்மூன்று வருடங்கள் சென்றன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சாலொமோன் தன்னுடைய அரண்மனை முழுவதையும் கட்டிமுடிக்க பதிமூன்று வருடங்கள் சென்றது.
Tamil Bible Romanised 2017
saalomoan than aramanai muzhuthaiyum kattimudikka pathinmoon'ru varusham sen'rathu.
Tamil OV
சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்க பதின்மூன்று வருஷம் சென்றது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சாலொமோன் ராஜா தனக்கென ஒரு அரண்மனையும் கட்டிமுடித்தான். இவ்வேலை முடிய 13 ஆண்டுகள் ஆயின.