1 Kings 7:43 — Compare Translations

5 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
10 கால்களும், கால்களின்மேல் வைத்த 10 கொப்பரைகளும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பத்து தொட்டிகளும் அவற்றைத் தாங்கும் பத்து உருளும் தாங்கிகளும்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பத்து கால்களும், கால்களின்மேல் வைத்த பத்துக் கொப்பரைகளும்,
Tamil Bible Romanised 2017
paththu aathaarangga'lum, aathaarangga'linmeal vaiththa paththuk kopparaiga'lum,
Tamil OV
பத்து ஆதாரங்களும், ஆதாரங்களின்மேல் வைத்த பத்துக் கொப்பரைகளும்,