1 Kings 9:18 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பாலாத்தையும், வனாந்திரத்திலுள்ள தாமாரையும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தன் நிலப்பகுதியிலுள்ள பாலைவனத்தில் பாலாத், தத்மோர் ஆகிய பட்டணங்களையும்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பாலாத்தையும், வனாந்திரத்திலுள்ள தத்மோரையும்,
Tamil Bible Romanised 2017
baalaaththaiyum, vanaantharave'liyilu'l'la thathmoaraiyum,
Tamil OV
பாலாத்தையும், வனாந்தர வெளியிலுள்ள தத்மோரையும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மேலும் பாலாத், பாலைவனத்தில் உள்ள தத்மோரயும்,