1 Peter 4:9 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
முறுமுறுக்காமல் ஒருவரையொருவர் உபசரித்து நடவுங்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நீங்கள் ஒருவர் மீது ஒருவர் குறை கூறாமல் ஒருவரையொருவர் உபசரித்து நடவுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
Tamil Bible Romanised 2017
mu'rumu'ruppillaamal oruvaraiyoruvar ubasariyungga'l.
Tamil OV
முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
குற்றம் சாட்டாமல் உங்கள் வீடுகளை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்ளுங்கள்.