1 Samuel 10:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சவுல் இறைவாக்கு சொல்லி முடித்தபின் மேடைக்குப் போனான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான்.
Tamil Bible Romanised 2017
avan theerkkatharisanam solli mudinthapinbu, meadaiyinmeal vanthaan.
Tamil OV
அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சவுல் தீர்க்கதரிசனம் சொல்லி முடித்த பின், தன் வீட்டிற்கு அருகிலுள்ள தொழுதுகொள்ளுகிற இடத்திற்கு வந்தான்.