1 Samuel 10:17 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சாமுவேல் மக்களை மிஸ்பாவிலே யெகோவாவிடத்தில் வரவழைத்து,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மிஸ்பாவிலே யெகோவாவிடத்தில் இஸ்ரயேல் மக்களை வரும்படி சாமுயேல் அழைத்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சாமுவேல் மக்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து,
Tamil Bible Romanised 2017
saamuveal janangga'lai mispaavilea karththaridaththil varavazhaiththu,
Tamil OV
சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்திலே வரவழைத்து,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் மிஸ்பாவில் கர்த்தரை சந்திக்க கூடுமாறு கூறினான்.