1 Samuel 17:14 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தாவீது எல்லோருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடுப் போயிருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தாவீது எல்லோரிலும் இளையவன். மூத்தவர்கள் மூன்றுபேரும் சவுலைப் பின்பற்றிப் போயிருந்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தாவீது எல்லோருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடுப் போயிருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
thaaveethu ellaarukkum i'laiyavan; mooththavarga'laagiya antha moon'rupearum savuloadeakoodap poayirunthaarga'l.
Tamil OV
தாவீது எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்று பேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தாவீது கடைசி குமாரன். பெரிய மூன்று குமாரர்களும் சவுலின் படையில் இருந்தனர்.