1 Samuel 17:16 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்தப் பெலிஸ்தியன் காலையிலும் மாலையிலும் 40 நாட்கள் வந்துவந்து நிற்பான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்நாட்களில் நாற்பது நாட்களாக அந்தப் பெலிஸ்தியன், ஒவ்வொரு காலையும், மாலையும் இவ்வாறு முன்னேவந்து, அங்கு நின்று சவால் விட்டான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்தப் பெலிஸ்தியன் காலையிலும் மாலையிலும் நாற்பது நாட்கள் வந்துவந்து நிற்பான்.
Tamil Bible Romanised 2017
anthap pelisthan kaalaiyilum maalaiyilum naa'rpathunaa'l vanthuvanthu ni'rpaan.
Tamil OV
அந்தப் பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பது நாள் வந்துவந்து நிற்பான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கோலியாத் தினமும் காலையில் வந்து இவ்வாறு 40 நாட்கள் இஸ்ரவேல் சேனையைக் கேலிச் செய்தான்.