1 Samuel 18:14 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தாவீது தன்னுடைய செயல்களில் எல்லாம் புத்திமானாக நடந்தான்; யெகோவா அவனோடு இருந்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தாவீது தான் செய்தவைகள் எல்லாவற்றிலும் வெற்றிபெற்றான்; ஏனெனில் யெகோவா அவனோடுகூட இருந்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தாவீது தன்னுடைய செயல்களில் எல்லாம் புத்திமானாக நடந்தான்; கர்த்தர் அவனோடு இருந்தார்.
Tamil Bible Romanised 2017
thaaveethu than seygaiga'lilellaam buththimaanaay nadanthaan; karththar avanoadeakooda irunthaar.
Tamil OV
தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் தாவீதோடு இருந்ததால் எல்லா யுத்தங்களிலும் வென்றான்.