1 Samuel 18:24 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர்கள் அவனுக்கு அறிவித்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே தாவீது சொன்னவற்றைப் பணியாட்கள் சவுலிடம் சொன்னார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர்கள் அவனுக்கு அறிவித்தார்கள்.
Tamil Bible Romanised 2017
thaaveethu inna innapadi sonnaan en'ru savulin oozhiyakkaarar avanukku a'riviththaarga'l.
Tamil OV
தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவித்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தாவீது சொன்னதை சவுலிடம் அதிகாரிகள் சொன்னார்கள்.