1 Samuel 18:7 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்த பெண்கள் ஆடிப்பாடும்போது: “சவுல் கொன்றது 1,000, தாவீது கொன்றது 10,000” என்று பாடினார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் ஆடிப்பாடுகையில் சொன்னதாவது: “சவுல் ஆயிரக் கணக்கில் கொன்றான். தாவீது பத்தாயிரக் கணக்கில் கொன்றான்.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்த பெண்கள் ஆடிப்பாடும்போது: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பத்தாயிரம் என்று பாடினார்கள்.
Tamil Bible Romanised 2017
antha sthireega'l aadippaadugaiyil: savul kon'rathu aayiram, thaaveethu kon'rathu pathinaayiram en'ru mu'raimu'raiyaagap paadinaarga'l.
Tamil OV
அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பெண்கள், “சவுல் ஆயிரம் பகைவர்களை கொன்றிருக்கிறான். ஆனால் தாவீதோ பதினாயிரம் பகைவர்களை கொன்றான்!” என்று பாடினார்கள்.