1 Samuel 2:17 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆதலால் அந்த வாலிபர்களின் பாவம் யெகோவாவுக்கு முன்பாக மிகவும் பெரிதாக இருந்தது; மனிதர்கள் யெகோவாவுடைய காணிக்கையை வெறுப்பாக நினைத்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதனால், ஏலியின் மகன்களின் இந்த பாவம் யெகோவாவின் பார்வையில் கொடியதாயிருந்தது. ஏனெனில் அவர்கள் யெகோவாவின் காணிக்கையை கேவலமாய் எண்ணினார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆதலால் அந்த வாலிபர்களின் பாவம் கர்த்தருக்கு முன்பாக மிகவும் பெரிதாக இருந்தது; மனிதர்கள் கர்த்தருடைய காணிக்கையை வெறுப்பாக நினைத்தார்கள்.
Tamil Bible Romanised 2017
aathalaal antha vaalibarin paavam karththarudaiya sannithiyil migavum perithaayirunthathu; manushar karththarin kaa'nikkaiyai ve'ruppaay e'n'ninaarga'l.
Tamil OV
ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது; மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவ்வாறு ஓப்னியும் பினெகாசும் கர்த்தருக்கு கொடுக்கும் பலிக்கு மரியாதை தராமல் இருந்தார்கள். இது கர்த்தருக்கு விரோதமான மிக மோசமான பாவமாயிற்று!