1 Samuel 2:26 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பிள்ளையாகிய சாமுவேல், பெரியவனாக வளர்ந்து, யெகோவாவுக்கும் மனிதனுக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் சிறுவன் சாமுயேலோ பெரியவனாக வளர்ந்து, யெகோவாவுக்கும் மனிதருக்கும் உகந்தவனாய் இருந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பிள்ளையாகிய சாமுவேல், பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனிதனுக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.
Tamil Bible Romanised 2017
saamuveal ennum pi'l'laiyaa'ndaanoa, periyavanaaga va'larnthu, karththarukkum manusharukkum piriyamaaga nadanthuko'ndaan.
Tamil OV
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சாமுவேல் வளர்ந்து வந்தான். அவன் தேவனுக்கும், ஜனங்களுக்கும் பிரியமாயிருந்தான்.