1 Samuel 20:14 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மேலும், நான் உயிரோடிருக்கும்போது, நான் சாகாதபடி நீர் யெகோவாவின் நிமித்தமாக எனக்குத் தயை செய்யவேண்டியதும் அன்றி,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் உயிரோடு இருக்கும்வரைக்கும், நான் கொல்லப்படாதபடி, யெகோவாவின் குன்றாத தயவைப் போல் எனக்கு நீயும் தயவுகாட்டுவாயாக.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மேலும், நான் உயிரோடிருக்கும்போது, நான் சாகாதபடி நீர் கர்த்தரின் நிமித்தமாக எனக்குத் தயை செய்யவேண்டியதும் அன்றி,
Tamil Bible Romanised 2017
mealum, naan uyiroadirukkaiyil, naan saagaathapadikku neer karththarin nimiththamaay enakkuth thayaiseyyavea'ndiyathum allaamal,
Tamil OV
மேலும், நான் உயிரோடிருக்கையில், நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தமாய் எனக்குத் தயை செய்யவேண்டியதும் அல்லாமல்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மேலும் நான் உயிரோடு இருக்கும்வரை என் மீது கருணையோடு இரு.