1 Samuel 22:20 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அகிதூபின் மகனான அகிமெலேக்கின் மகன்களில் அபியத்தார் என்னும் பெயருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் இடத்திற்கு ஓடிப்போய்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் அகிதூபின் மகனாகிய அகிமெலேக்கின் மகன் அபியத்தார் தாவீதோடு சேரும்படி உயிர் தப்பி ஓடினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அகிதூபின் மகனான அகிமெலேக்கின் மகன்களில் அபியத்தார் என்னும் பெயருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் இடத்திற்கு ஓடிப்போய்,
Tamil Bible Romanised 2017
agithoobin kumaaranaagiya agimeleakkin kumaararil abiyaththaar ennum pearu'l'la oruvan thappi, thaaveethu irukkum pu'ramaaga oadippoay,
Tamil OV
அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால், அபியத்தார் தப்பித்தான். அவன் அகிதூபின் குமாரனான அகிமெலேக்கின் குமாரன். இவன் ஓடிப்போய் தாவீதோடு சேர்ந்துக்கொண்டான்.