1 Samuel 25:38 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவா நாபாலைத் தண்டித்தார், ஏறக்குறைய பத்து நாட்களுக்குப்பின்பு, அவன் செத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவை நடந்து ஏறக்குறைய பத்து நாட்களுக்குப்பின்பு யெகோவா நாபாலை அடித்ததினால் அவன் இறந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தர் நாபாலைத் தண்டித்தார், ஏறக்குறைய பத்து நாட்களுக்குப்பின்பு, அவன் செத்தான்.
Tamil Bible Romanised 2017
karththar naabaalai vaathiththathinaal, ea'rakku'raiyap paththu naa'lukkuppinbu, avan seththaan.
Tamil OV
கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்து நாளுக்குப்பின்பு, அவன் செத்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பத்து நாட்களில் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்.