1 Samuel 29:7 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகையால் பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் உன்மேல் சங்கடம் அடையாதபடி, இப்போது சமாதானத்தோடு திரும்பிப் போய்விடு என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதனால் சமாதானத்தோடே திரும்பிப்போ. பெலிஸ்திய ஆளுநர்களை கோபப்படுத்தக்கூடிய ஒன்றையும் செய்யாதே” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகையால் பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் உன்மேல் சங்கடம் அடையாதபடி, இப்போது சமாதானத்தோடு திரும்பிப் போய்விடு என்றான்.
Tamil Bible Romanised 2017
aagaiyaal pelistharudaiya pirabukka'l unmeal thaanggal adaiyaathapadikku, ippoathu samaathaanaththoadea thirumbip poayvidu en'raan.
Tamil OV
ஆகையால் பெலிஸ்தருடைய பிரபுக்கள் உன்மேல் தாங்கல் அடையாதபடிக்கு, இப்போது சமாதானத்தோடே திரும்பிப் போய்விடு என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
என்றாலும் சமாதானமாகத் திரும்பிப் போ. பெலிஸ்திய ராஜாக்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் இரு” என்றான்.