1 Thessalonians 2:18 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகவே, நாங்கள் உங்களிடம் வர ஒன்று இரண்டுமுறை விருப்பமாக இருந்தோம். பவுலாகிய நானே வர விருப்பமாக இருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைசெய்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உண்மையிலேயே உங்களிடம் வருவதற்கு நாங்கள் விரும்பினோம். அதிலும் பவுலாகிய நான் உங்களிடம் வருவதற்கு மீண்டும், மீண்டும் முயற்சிசெய்தேன். ஆனாலும், சாத்தான் எங்களைத் தடை செய்தான்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆகையால், உங்களிடம் நாங்கள் வருவதற்கு, அதிலும் பவுலாகிய நான் உங்களிடம் வருவதற்கு மீண்டும் மீண்டும் அதற்கான முயற்சிகளை எடுத்தேன். ஆனாலும், சாத்தான் எங்களுக்குத் தடை ஏற்படுத்தினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகவே, நாங்கள் உங்களிடம் வர ஒன்று இரண்டுமுறை விருப்பமாக இருந்தோம். பவுலாகிய நானே வர விருப்பமாக இருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைசெய்தான்.
Tamil Bible Romanised 2017
aagaiyaal, naangga'l ungga'lidaththil vara ira'ndorutharam manathaayirunthoam, pavulaagiya naanea vara manathaayirunthean; saaththaanoa engga'laith thadaipa'n'ninaan.
Tamil OV
ஆகையால், நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆம், உங்களிடம் வர நாங்கள் விரும்பினோம். உண்மையில் பவுலாகிய நான் பலமுறை வர முயன்றேன். ஆனால் சாத்தான் எங்களைத் தடுத்துவிட்டான்.