1 Thessalonians 3:1 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகவே, நாங்கள் இனிக் காத்திருக்கமுடியாமல், அத்தேனே பட்டணத்தில் தனிமையாக இருப்பது நல்லது என்று நினைத்தோம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகவே இந்தப் பிரிவை எங்களால் தாங்க முடியாதிருந்தபோது, நானும் சீலாவும் தனியே அத்தேனே பட்டணத்தில் இருந்துகொண்டு,
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆகவே உங்களுடைய பிரிவை எங்களால் தாங்க முடியாதிருந்தபோது, நாங்கள் மாத்திரம் அத்தேனே பட்டணத்தில் இருந்துகொண்டு,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகவே, நாங்கள் இனிக் காத்திருக்கமுடியாமல், அத்தேனே பட்டணத்தில் தனிமையாக இருப்பது நல்லது என்று நினைத்தோம்.
Tamil Bible Romanised 2017
aagaiyaal, naangga'l inip po'ruththirukkakkoodaamal, aththeanea patta'naththil thaniththuvidappadugi'rathu nanmaiyen'ru ninaiththu,
Tamil OV
ஆகையால், நாங்கள் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், அத்தேனே பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று நினைத்து,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை. ஆனால் காத்திருப்பது மிகவும் கொடுமையாக இருந்தது.