1 Thessalonians 5:18 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எல்லாவித சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள்; இதுவே கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கான இறைவனின் சித்தம்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
எல்லா சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள். இதுவே கிறிஸ்து இயேசுவின் ஊடாக நீங்கள் செய்ய வேண்டிய உங்களுக்கான இறைவனின் சித்தமாய் இருக்கின்றது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எல்லாவற்றிலேயும் நன்றி சொல்லுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவிற்குள் உங்களைக்குறித்து தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
Tamil Bible Romanised 2017
ellaavat'rileayum sthoaththiragn seyyungga'l; appadich seyvathea ki'risthu iyeasuvukku'l ungga'laikku'riththuth theavanudaiya siththamaayirukki'rathu.
Tamil OV
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே உங்களிடம் தேவன் விரும்புகிறார்.