1 Thessalonians 5:25 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சகோதரர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பிரியமானவர்களே, எங்களுக்காக மன்றாடுங்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பிரியமானவர்களே, எங்களுக்காக மன்றாடுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சகோதரர்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
Tamil Bible Romanised 2017
sagoathararea, engga'lukkaaga vea'ndikko'l'lungga'l.
Tamil OV
சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.