1 Timothy 4:11 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இந்தக் காரியங்களை நீ போதித்துக் கட்டளையிடு.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இந்தக் காரியங்களை நீ கட்டளையிட்டும், போதித்தும் கொண்டிரு.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
Tamil Bible Romanised 2017
ivaiga'lai nee katta'laiyittup poathiththukko'ndiru.
Tamil OV
இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய்.