1 Timothy 5:25 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியே சிலருடைய நல்லசெயல்களும் வெளிப்படையாக இருக்கும்; அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்கமுடியாது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதுபோலவே, நல்ல செயல்களும் வெளிப்படையாய் இருக்கின்றன. அப்படி வெளிப்படாதவையும் தொடர்ந்து மறைந்திருப்பதில்லை.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அதேபோல, நல்ல செயல்களும் வெளிப்படையாய் தெரிய வரும், அப்படி வெளிப்படாதவைகள் தொடர்ந்தும் மறைந்திருக்க மாட்டாது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்படியே சிலருடைய நல்லசெயல்களும் வெளிப்படையாக இருக்கும்; அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்கமுடியாது.
Tamil Bible Romanised 2017
appadiyea silarudaiya na'rkiriyaiga'lum ve'liyaranggamaayirukkum; appadi iraathavaiga'lum ma'rainthirukkamaattaathu.
Tamil OV
அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவ்வாறே சிலரது நற்செயல்களும் வெளிப்படையாகவே இருக்கும். அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்க முடியாது.