1 Timothy 5:6 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் ஒரு விதவை உலக இன்பத்தில் வாழ்வதை விரும்பினால், அவள் வாழ்ந்தாலும் நடைபிணமே.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஆனால் உலகத்தின் இன்ப வாழ்வை விரும்புகின்ற விதவையோ, உயிரோடிருந்தாலும் நடைப்பிணமாகவே இருப்பாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள்.
Tamil Bible Romanised 2017
sugaboagamaay vaazhgi'rava'l uyiroadea seththava'l.
Tamil OV
சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தனக்கு சந்தோஷம் தரும் செயல்களைச் செய்வதிலேயே ஒரு விதவை தன் வாழ்வை கழித்தாளெனில் உயிரோடு இருந்தாலும் இறந்தவளுக்குச் சமமாவாள்.