1 Timothy 6:18 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நன்மைசெய்யவும், நல்ல செயல்களில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களும், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொடுக்கிறவர்களாகவும் இருக்கவும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் தங்கள் பணத்தைக் கொடுத்து நன்மை செய்யவேண்டும் என்றும், நற்செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாய் இருக்கவேண்டும் என்றும், தாராள மனமுள்ளவர்களாயும், மனமுவந்து தங்களுக்குள்ளவற்றை பகிர்ந்து கொடுக்க விருப்பமுடையவர்களாயும் இருக்கவேண்டும் என்றும் கட்டளையிடு.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவர்கள் நன்மை செய்கின்றவர்களாகவும் நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்றும், தாராள மனமுள்ளவர்களாகவும், தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்க விருப்பமுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் கட்டளையிடு.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நன்மைசெய்யவும், நல்ல செயல்களில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களும், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொடுக்கிறவர்களாகவும் இருக்கவும்,
Tamil Bible Romanised 2017
nanmaiseyyavum, na'rkiriyaiga'lil aisuvariyavaanga'laagavum, thaaraa'lamaayk kodukki'ravarga'lum, uthaaraku'namu'l'lavarga'lumaayirukkavum,
Tamil OV
நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நல்ல செயல்களைச் செய்யுமாறு செல்வர்களிடம் கூறு. வள்ளல்களாகவும், பகிர்ந்துகொள்ள விரும்புகிறவர்களாகவும் இருக்கக் கூறு.