2 Chronicles 11:19 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவள் அவனுக்கு ஏயூஸ், செமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மகலாத் அவனுக்கு எயூஸ், ஷெமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவள் அவனுக்கு ஏயூஸ், சமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள்.
Tamil Bible Romanised 2017
iva'l avanukku eayoos samariyaa saagaam ennum kumaararaip pet'raa'l.
Tamil OV
இவள் அவனுக்கு ஏயூஸ் சமரியா சாகாம் என்னும் குமாரரைப் பெற்றாள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மகலாத் ரெகொபெயாமிற்கு ஏயூஸ், சமரியா சாகாம் என்னும் குமாரர்களைப் பெற்றாள்.