2 Chronicles 2:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இப்போதும் ஈராம் அபி என்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“நான் ஈராம் அபி என்னும் திறமையுள்ள ஒருவனை உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இப்போதும் ஈராம்அபி என்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.
Tamil Bible Romanised 2017
ippoathum eeraam abiyennum buththimaanaagiya nibu'nanai anuppugi'rean.
Tamil OV
இப்போதும் ஈராம் அபியென்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் உன்னிடம் ஈராம் அபி என்னும் கைதேர்ந்த நிபுணனை அனுப்புவேன்.